Thursday 8 October 2020

வெற்றி மேல் வெற்றி

படம்: வெற்றி மேல் வெற்றி
இசை: விஜய் ஆனந்த் 
 
பாடல்-1: என் நெஞ்சிலே வந்ததே
பின்னணி: மனோ & S.ஜானகி
 
பாடல்-2: ஹரே..இஸ்தான்புல் நாட்டிலே
பின்னணி: கங்கை அமரன் குழுவினர்
 
பாடல்-3:  இந்த நாள் நல்ல நாளே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், சுனந்தா & வித்யா
 
பாடல்-4: கண்ணான கண்மணியே நானும்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & சித்ரா
 
பாடல்-5: மல்லின்னா மல்லிதான்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சுதாகர் குழுவினர்
 
 

5 comments:

  1. Music by Vijay Anand and not Gangai Amaran

    ReplyDelete
    Replies
    1. இசையமைப்பாளர் பெயர் தவறாக கொடுத்தமைக்கு மன்னிக்கவும். மாற்றி விட்டேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் நண்பரே...

      Delete
    2. Thanks Sir. Also Alli Darabar movie music is mentioned as V.Kumar but it is Shyam. You can verify and change.

      Delete
  2. Thanks for uploading so much rare movies here and at other sites - 4shared, Shankar Ganesh sites.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள் லட்சுமணன். உங்களை இந்த தளத்தில் "பின்தொடர்பவர்கள்"(Followers) பகுதியில் இணைத்துக்கொண்டு தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அன்போடு விடுகிறேன்.

      மேலும் "அல்லி தர்பார்"படத்தின் இசை ஷ்யாம் என்பதே அனக்கு புது தகவல். இவ்வளவு நாட்களாக வி.குமார் என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். மாற்றி விடுகிறேன். நன்றி.

      Delete