Monday 19 October 2020

பம்பாய்

படம்: பம்பாய்
இசை: A.R.ரஹ்மான்  

பாடல்-1: அந்த அரபிக்கடலோரம்  
பின்னணி: A.R.ரஹ்மான் & ரெமோ பெர்னாண்டஸ்
 

பாடல்-2: கண்ணாளனே எனது கண்ணை
பின்னணி: சித்ரா குழுவினர்  
 
 
பாடல்-3: குச்சி குச்சி ராக்கம்மா
பின்னணி: ஹரிஹரன், ஸ்வர்ணலதா & ஸ்வேதா குழுவினர்
https://www.4shared.com/mp3/Gy_I3LD_iq/BOMBAY_-_Kuchi_Kuchi_Rakkamma_.html

பாடல்-4: நீ சிரிச்சா தீவானா(பூவுக்கென்ன பூட்டு)
பின்னணி:  அனுபமா, மால்குடி சுபா & நோயல் குழுவினர்
 
https://www.4shared.com/mp3/JJ8Ojf_Ziq/BOMBAY_-_Nee_Siricha_Deevaana_.html

பாடல்-5: உயிரே..உயிரே வந்து என்னோடு
பின்னணி: ஹரிஹரன் & சித்ரா
 
 
 

8 comments:

  1. பம்பாய் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பர் ரூபன்.

      Delete
  2. குரும்புக்கார மாப்பிள்ளை பட பாடல் பதிவிட முடியுமா ப்ளீஸ் அண்ணா தெலுங்கு டப்பிங் படம் ப்ளீஸ் பதிவிடுங்க

    ReplyDelete
    Replies
    1. தேடி எடுத்து தர முயற்சிக்கிறேன் மிதுசன்.

      Delete
  3. காதல் கனவு பட பாடல்கள் பதிவிடுங்கள் sir

    ReplyDelete
    Replies
    1. படத்தை பற்றிய கூடுதல் விபரங்கள் தரமுடியுமா?

      மேலும், உங்களை இந்த தளத்தில் "பின்தொடர்பவர்கள்"(Followers) பகுதியில் இணைத்துக்கொண்டு உங்கள் தொடர் ஆதரவையும், விருப்பங்களையும், பின்னூட்டங்களையும் தர அன்போடு வேண்டுகிறேன். நன்றி.

      Delete
    2. ஆவணியில் தாவணி போட்டுக்கிட்ட ராகிணி இந்த பாடல் காதல் கனவு படம் தான் நண்பா

      Delete
    3. நன்றி நண்பர் இசையின் அரசன். உங்களை இந்த தளத்தில் "பின்தொடர்பவர்கள்" பட்டியலில் இணைத்துக்கொண்டு தொடர் ஆதரவு தர முந்தைய பதிவிலேயே கோரிக்கை வைத்திருந்தேன். இதுவரை இணைந்த மாதிரி தெரியவில்லை. இணைத்துக்கொள்ளுங்கள் நண்பா... அந்த பட்டியலில் இல்லாத நபர்களின் வேண்டுகோள்கள் கவனத்தில் எடுக்கப்படமாட்டாது. அவர்களின் பதிவுகளுக்கும் பதில்கள் தரப்படமாட்டாது. நன்றி.

      Delete