Sunday 25 October 2020

நெற்றிக்கண்

படம்: நெற்றிக்கண்    
இசை: இளையராஜா

பாடல்-1: மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
பின்னணி: மலேசியா வாசுதேவன் & P.சுசீலா
 

பாடல்-2: ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
 
 
பாடல்-3: ராஜா ராணி ஜாக்கி
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா  

பாடல்-4: தீராத விளையாட்டு பிள்ளை
பின்னணி:  S.P.பாலசுப்ரமணியம் குழுவினர்
 
 
 

2 comments:

  1. க.சுவாமிநாதன் கீழவெளி

    மலேசியா வாசுதேவன் இசை அமைத்த வைரவிழா பட பாடல்களை பதிவிடவும் மற்றும் தேவா வின் இசையில் உருவான ருக்குமணி பட பாடல்களையும் பதிவிடவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பர் க.சுவாமிநாதன்,உங்களை என் இந்த தளத்தில் அன்போடு வரவேற்கிறேன். உங்கள் விருப்ப படங்களை குறிப்பில் எடுத்துக்கொண்டேன். சீக்கிரமே தருகிறேன்.

      மேலும், ஒரு சிறிய விண்ணப்பம். உங்களை இந்த தளத்தில் "பின்தொடர்பவர்கள்"(Followers) பகுதியில் இணைத்துக்கொண்டு உங்கள் பின்னூட்டங்களையும், விருப்ப விண்ணப்பங்களையும் தொடர்ந்து தர அன்போடு வேண்டுகிறேன். நன்றி.

      Delete