Saturday 14 August 2021

உண்மைக்கே வெற்றி

படம்: உண்மைக்கே வெற்றி
இசை: சங்கர்-கணேஷ்
 
பாடல்-1: எந்த ஊரு சந்தையிலே மச்சான்..மச்சான்
பின்னணி: சீர்காழி சிவசிதம்பரம், S.ஜானகி & சுலோச்சனா

பாடல்-2: கலப்படம் இல்லாத பசும்பாலு(பாலோ பாலு)
பின்னணி: L.R.ஈஸ்வரி
 
 
பாடல்-3: கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணே நீ
பின்னணி: P.சுசீலா, லதா கண்ணன் & K.P.மோகன்
 
பின்னணி: S.ஜானகி
 
 
பாடல்-5: பட்டாளத்து மாவீரன் பவனி வாராண்டி
பின்னணி: வாணி ஜெயராம் குழுவினர்
 
 
பாடல்-6: சுடர் கொடி ஏற்றுங்கள்..சுதந்திரம் போற்றுங்கள்

7 comments:

  1. ஊருக்கு ஒரு ராஜா படத்தின் பாடல்கள் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த தளத்தில் கொடுத்துவிட்டேனே!!! சிரமம் பாராமல் கொஞ்சம் முந்தைய பதிவுகளையும் பாருங்கள் நண்பரே. உங்கள் விருப்ப படத்தின் பாடல்கள் கிட்டும்.

      Delete
  2. இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளது சார்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...என் சேமிப்பிலும் 2 பாடல்கள் மட்டுமே உள்ளது. இருந்ததை கொடுத்து விட்டேன். எனக்கு தெரிந்து, இந்த படத்தில் 2 பாடல்கள் மட்டும்தான். இந்த படத்தில் வேறு பாடல்கள் எதுவும் உள்ளதா? விபரம் தெரிந்தால் சொல்லுங்கள். தேடுதல் வேட்டையை தொடங்குவோம்.

      Delete
    2. ஏ புள்ளே எங்கே போறே கொஞ்சம் நில்லு பாடல் சார்

      Delete
  3. OruValiPathai(1992)
    PudhusuOruKalyanam(1990)
    ChellaKiliyeMellaPesu(1994)
    ChithiraiyelThrumanam(1999)
    KallukkulEeram(2009)

    please post songs

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் நண்பரே.

      Delete