Friday 7 May 2021

கிழக்கு கரை

படம்: கிழக்கு கரை
இசை: தேவா
 
பாடல்-1: எனக்கென பிறந்தவ ரெக்க கட்டி
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர்

பாடல்-2: இடி ஓசைகள் கேட்கட்டும்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் குழுவினர்
 
 
பாடல்-3: நந்தவனம் இந்த மனம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & காயல் A.R.ஷேக் முகம்மது
 
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் குழுவினர்
 
 
பாடல்-5: சிலுசிலுசிலுவென காத்து

9 comments:

  1. தோழர் வணக்கம். சில படங்களின் பாடல்கள் வேண்டும். உங்களிடமிருந்தால் பதிவேற்றுங்கள் தோழர்.

    1. பங்கரா
    2. முதல் உறவு
    3. தண்ணீரிலே தாமரைப்பூ
    4. சம்சாரம் என்பது வீணை - இந்த நான்கு படங்களின் பாடல்களையும் பதிவேற்றுங்கள்.

    மிக்க அன்புடன்
    றியாஸ் குரானா

    ReplyDelete
    Replies
    1. நண்பரே.."தண்ணீரிலே தாமைரைப்பூ" படம் 2006ம் ஆண்டு வந்த படம். இந்த தளத்தில் 1970ம் முதல் 2000, வருடத்திற்கு முந்தைய படங்களின் பாடல்களை மட்டுமே பதிவேற்றுவேன். நன்றி.

      Delete
  2. தண்ணீரிலே தாமரைப்பூ படத்தின் பாடல்கள் உள்ளன

    ReplyDelete
  3. சார் ராணி படத்தின் பாடல்கள் என்னிடம் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. மெல்லிசை மன்னரின் இசையில் "ராணி" படத்திலிருந்து என்னிடம் 2 பாடல்கள் இருக்கிறது. விரைவில் தருகிறேன்.

      Delete
  4. என்னிடம் மூன்று பாடல்கள் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் இருக்கும் பாடல்களை என் மின்னஞ்சலில் தாருங்களேன். நன்றி.

      Delete
  5. Beautiful rare songs. Thank you

    ReplyDelete