Sunday 16 May 2021

சபாஷ்

படம்: சபாஷ்
இசை: சங்கர்-கணேஷ்
 
பாடல்-1: ஆட்டுக்குட்டி மாட்டிக்கிச்சு சபாஷ்
பின்னணி: S.P.சைலஜா

பாடல்-2: ஏய் மச்சமுள்ள பச்சைக்கிளி
பின்னணி: K.J.ஜேசுதாஸ் குழுவினர்
 
 
பாடல்-3: கல்லோட கல் உரச
பின்னணி: T.K.S.நடராஜன்
 
https://www.mediafire.com/file/yspzbasv3uud8bd/SABASH_-_Kalloda_Kall_Urasa%2528SG%25291984.mp3/file

பாடல்-4: கொட்டாம்பட்டி கருப்பாயி
பின்னணி: S.P.சைலஜா குழுவினர்
 
 
பாடல்-5: சித்தாட உடுத்தி சிட்டான ஒருத்தி

14 comments:

  1. ஏய் மச்சமுள்ள பச்சைக்கிளி - இந்த பாடலை பாடியது ஜெயச்சந்திரன் அல்ல. இப்பாடல் கே. ஜே. ஜேசுதாஸ் பாடியது நண்பரே..

    ReplyDelete
  2. இனிமையான பாடல்கள்.. பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள் பல நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிகள் நண்பரே. மாற்றி விட்டேன்.

      Delete
  3. இனிமையான பாடல்கள்.. பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள் பல நண்பரே..

    ReplyDelete
  4. 1, தவம்
    2,நவக்கிரகநாயகி
    3,அவள் ஒரு கவரிமான் படத்தின் பாடல்கள் கிடைக்குமா

    ReplyDelete
    Replies
    1. 1) "தவம்". இது எந்த வருடம் வந்த படம்? 2007ம் வருடம் ஒரு படம் வந்தது. நீங்கள் கேட்பது இதுவாக இருந்தால், இந்த தளத்தில் தருவதற்கு உகந்ததல்ல. இது தவிர முந்தைய வருடங்களில் இந்த பெயரில் படம் ஏதும் வந்ததா?

      2)"நவக்கிரகநாயகி" படத்தின் பாடல்கள் இருக்கிறது. விரைவில் தருகிறேன்.

      3)"அவள் ஒரு கவரிமான்" இந்த படத்தில் 1 பாடல் மட்டுமே என் சேமிப்பில் உள்ளது. மற்ற பாடல்களை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். முயற்சிக்கிறேன்.

      Delete
    2. தவம் 1985 வந்த படம்

      Delete
  5. வண்ணக்குயில் பாடல்கள் அனுப்புங்க

    ReplyDelete
    Replies
    1. இருக்கிறது. சீக்கிரமே தருகிறேன்.

      Delete
  6. அனுக்கிரகம் படத்தின் பாடல்கள் உள்ளதா சார்

    ReplyDelete
  7. அனுக்கிரகம் படப்பாடல் நான் தருகின்றேன் என் வாட்ஸ்அப் வாருங்கள் 8825446984

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் என் மின்னஞ்சலில் தாருங்களேன். நன்றி.

      Delete
  8. சின்ன எஜமான் படத்தின் பாடல் கிடைக்குமா

    ReplyDelete
  9. தவம் 1985 வந்த படம் இசை M. S. Vishvanathan.

    ReplyDelete