Thursday, 22 April 2021

மனோரஞ்சிதம்

படம்: மனோரஞ்சிதம்
இசை: V.குமார்
வருடம்: 1982
 
பாடல்-1: மனோரஞ்சிதமே...மனோரஞ்சிதமே..
பின்னணி: S.ஜானகி

https://mega.nz/file/HVkiiBbS#il7L7tRaRRRGlZT75Zb_S7I9tYxZEvKDGdExqS6yEPQ
https://audio.com/jacky-noble/audio/manoranjitham-manoranjithamemnaoranjithame-vk-1982-meganz
 
பாடல்-2: ஒரு பார்வை நூறு கவிதை
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்
 
https://mega.nz/file/6VtD0QoJ#oHi6wyLByyHNo1BZEprPW4CaR1z25jWiHq6wNO8nSX8
https://audio.com/jacky-noble/audio/manoranjitham-oru-paarvai-nooru-kavithai-vk-1982-meganz
 
பாடல்-3: உலகெல்லாம் வாழ வைக்கும்
பின்னணி: P.சுசீலா குழுவினர்
 
https://mega.nz/file/DBsG0YqT#GEUKQ7IYSIlgHMe-nCWGTBizDZIZ_raY3YMl80a-qt8
https://audio.com/jacky-noble/audio/manoranjitham-ulagellaam-vaazha-vaikkum-vk-1982-meganz

7 comments:

  1. பூவே உன்னை நேசித்தேன் என்ற திரைப்படத்திலிருந்து “பன்னீரில் குளிக்கின்ற பூஞ்சோலை” என்ற பாடல் வேண்டும் தந்துதவ முடியுமா? இந்த திரைப்படத்திலிருக்கும் அனைத்து பாடல்களையும் தரவேற்றினால் மிக்க நல்லது.

    அன்புடன்
    றியாஸ் குரானா

    ReplyDelete
  2. இன்று இந்த படத்தின் பாடல்களைத்தான் தரவேற்றுகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள் நண்பரே..நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே " புதிய பூவிது'' பாட பாடல்கள் இருந்தால் பதிவிடுங்கள்

      Delete
    2. "உலகெல்லாம் வாழ வைக்கும்" song link is not valid

      Delete
    3. ஆமாம் நண்பரே. 4shared லிங்க் சமீப காலமாக வேலை செய்யவில்லை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். தற்போது வேறொரு தளம் மூலம் அனைத்து பாடல்களையுமே மாற்றி பதிவேற்றி இருக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்.

      Delete
    4. இந்த "mega. nz" தளத்தில் "sign up" கூட செய்ய முடியவில்லை.

      Delete
    5. mega.nz சரியாகத்தானே வேலை செய்கிறது? மீண்டும் முயற்சித்து பாருங்கள் நண்பரே. இருந்தாலும், இன்று audio.com தளத்தின் மூலமாகவும் தரவேற்றி இணைத்துள்ளேன். அதையும் முயற்சித்து பாருங்கள். நன்றி.

      Delete