Saturday 17 April 2021

பருவம் 18

படம்: பருவம் 18
இசை: கங்கை அமரன்
 
பாடல்-1: கூட்டுக்குள் மாட்டிக்கிட்டியே
பின்னணி: கங்கை அமரன்

பாடல்-2: முன்னுக்குவா கண்ணா
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
 
 
பாடல்-3: பாவை அழகோ புது மொட்டு
பின்னணி: மலேசியா வாசுதேவன் குழுவினர்
 
பாடல்-4: ஆவாரம்பூ மேனியிலே
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
 
 
 
 

4 comments:

  1. ஒரு பாடல் மலேசியா வாசுதேவன் பாடல் விடுபட்டது சார்

    ReplyDelete
    Replies
    1. விடுபட்ட பாடலை இணைத்துவிட்டேன். நன்றி.

      Delete
  2. ஆவரம்பூ மேனியிலே ஆவணிப்பட்டு பாடல்
    மலேசியா ஜானகி பாடியது உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. பெற்றுக்கொண்டு, தொகுப்பில் இணைத்துக்கொண்டேன் நண்பரே. நன்றிகள்.

      Delete