Thursday 11 March 2021

டேவிட் அங்கிள்

படம்: டேவிட் அங்கிள்
இசை: ஆதித்யன்
 
பாடல்-1: அழகே பூவில் செய்தானோ
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர்

பாடல்-2: தேவன் சபையினில் திருவிழா
பின்னணி: மனோ குழுவினர்
 
 
பாடல்-3: நீயும் திருடன்..நானும் திருடன்..
பின்னணி: ஆதித்யன்
 
https://www.mediafire.com/file/qz866785l0wvkk4/DAVID_UNCLE_-_Neeyum_Thirudan%2528ADHITHYAN%25291992.mp3/file

பாடல்-4: தட்டுங்கடி..தட்டுங்கடி
பின்னணி: S.P.சைலஜா குழுவினர்
 
 
பாடல்-5: தொட்டுட்டா தித்திக்கும்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா குழுவினர்
 
 
பாடல்-6: வாய்யா சூடு ஏறுது

7 comments:

  1. மிக்க நன்றி தோழர் ஜாக் அவர்களே.

    இளையகங்கை இசையமைத்த “பூவே உன்னை நேசித்தேன்” படப்பாடல்கள் உங்களிடமிருக்கிறதா? இருந்தால் பதிவேற்றிவிடுங்கள். இந்தப் படத்தில் உள்ள “அந்திப் பூவே நீ வந்ததால் நெஞ்சில் ஏதோ ஆனதே” பாடல் மட்டுமே என்னிடமுள்ளது. “ பன்னீரில் குளிக்கின்ற பொன் சோலை” என்ற பாலு பாடிய பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல்.

    மிக்க அன்புடன்
    றியாஸ் குரானா

    ReplyDelete
  2. நான் கேட்ட படத்திலிருந்து பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. காவியம் படத்தின் பாடல் பதிவிடுங்க

    ReplyDelete
  4. திருட்டு ராணி 420 பட பாடல் பதிவிடுங்க

    ReplyDelete
  5. ராஜ நாகம் பட பாடல்கள் பதிவிடுங்கள். வாட்ஸ்அப் 9787876782.

    ReplyDelete
    Replies
    1. "ராஜநாகம்" பாடல்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே கொடுத்தாச்சு நண்பரே.. வலையை அலசி பாருங்கள், கிடைக்கும். நன்றி.

      Delete
    2. அர்ஜுன் பாட பாடல் பதிவிடுங்க ராஜநாகம்

      Delete