Friday 5 March 2021

அஞ்சாத சிங்கம்

படம்: அஞ்சாத சிங்கம்
இசை: சங்கர்-கணேஷ்
 
பாடல்-1: என்னை தொட்ட மச்சானுக்கு
பின்னணி: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

பாடல்-2: மச்சான் என் சிங்கக்குட்டிதான்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்
 
 
பாடல்-3: முழங்குது கிடார்..யார் மயங்கிடார்..
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா
பின்னணி: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம் குழுவினர்
 
 
பாடல்-5: தாமரையை வாழ்த்திப்பாட
பின்னணி: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்
 
 
 

8 comments:

  1. அன்பின் தோழர் ஜக் அவர்களுக்கு

    மிக அரிய பாடல்களை உங்கள் தளத்தில் பதிவேற்றுகிறீர்கள். அதற்கு அதற்கு அன்பும் பாராட்டுகளும்.

    உலா வந்த நிலா படப்பாடல்களை தரவிறக்க முடியாதுள்ளது. அதை சரி செய்ய முடியுமா? அத்தோடு , பூவே உன்னை நேசித்தேன் என்ற படப்பாடல்கள் இருந்தால் பதிவேற்றுங்கள்.

    மிக்க அன்புடன்
    றியாஸ் குரானா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரியாஸ் குரானா. நீங்கள் குறிப்பிட்ட "உலா வந்த நிலா" பாடல்களை என்ன பிரச்சனை என்று பார்த்து சீக்கிரமே சரி செய்கிறேன். நன்றி.

      Delete
  2. நண்பரே ரோஜா மலரே படப்பாடல்கள் இருந்தால் பதிவேற்றுங்கள் இசை சங்கர் கணேஷ்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு அன்பு நன்றிகள் சபரிகாந்த். "ரோஜா மலரே" படத்தின் பாடல்களை சீக்கிரமே தருகிறேன். தொடர்ந்து இந்த தளத்தை வளம் வாருங்கள். உங்களை இந்த தளத்தில் பின்தொடர்பவர்கள்(FOLLOWERS)பகுதியில் இணைத்துக்கொண்டு தொடர் ஆதரவு தரவும்.நன்றி.

      Delete
  3. மிக்க நன்றி தோழர் ஜாக் அவர்களே.

    இளையகங்கை இசையமைத்த “பூவே உன்னை நேசித்தேன்” படப்பாடல்கள் உங்களிடமிருக்கிறதா? இருந்தால் பதிவேற்றிவிடுங்கள். இந்தப் படத்தில் உள்ள “அந்திப் பூவே நீ வந்ததால் நெஞ்சில் ஏதோ ஆனதே” பாடல் மட்டுமே என்னிடமுள்ளது. “ பன்னீரில் குளிக்கின்ற பொன் சோலை” என்ற பாலு பாடிய பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல்.

    மிக்க அன்புடன்
    றியாஸ் குரானா

    ReplyDelete
    Replies
    1. பூவே உன்னை நேசித்தேன் படத்தின் அந்த ஒரு பாடல் கிடைக்குமா றியாஸ் குரானா அவர்களே

      Delete
  4. நிச்சயமாக தோழர் நிறோ.. உங்கள் இமெயில் ஐடியைத் தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. nironiron68@gmail.com

      +94760741614 my What's app Namber

      Delete