Tuesday 24 November 2020

தங்க பாண்டி

படம்: தங்க பாண்டி  
இசை: ராஜ்கோட்டி
 
பாடல்-1: கீதாஞ்சலி நீ என் காதலி
பின்னணி: கோபால் சர்மா
 

பாடல்-2: மஞ்சள அரைச்சு பூசிவிட மாமனும்
பின்னணி: மனோ குழுவினர்
 
 
பாடல்-3: மழைமேகம் உன்னை முத்தமிட
பின்னணி: கோபால் சர்மா & தேவி
 
http://www.mediafire.com/file/hge43ht5rohjviu/THANGA_PANDI_-_Mazhai_Megam_Unnai%2528RAJKOTTI%25291999.mp3/file

பாடல்-4: முப்பெரும் கடவுளின் மூத்த
பின்னணி: கிருஷ்ணராஜ்
 
http://www.mediafire.com/file/xsbrtp7zmzc97i2/THANGA_PANDI_-_Mupperum_Kaduvulin%2528RAJKOTTI%25291999.mp3/file

பாடல்-5: வாறாடா பொண்ணு ஒன்னு
பின்னணி: கோபால் சர்மா குழுவினர்
 
 
 

4 comments:

  1. பாடல் பதிவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  2. கவரில் "ராஜ்கோட்டி" இசை என உள்ளதே இதில் எது உண்மை அண்ணா....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாண்டி. எனக்கு இப்படத்தை பற்றி எந்த தகவலும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு படத்தின் பெயரையே ஒரு நண்பர் விருப்பமாக கேட்ட போதுதான் தெரிந்துக்கொண்டேன். பாடல்களை எனக்கு தந்தவர் கொடுத்த தகவல்களையே நானும் கொடுத்துள்ளேன். நீங்கள் சொல்லுவது போல், கவரில் இருப்பது சரியென்றால், அதையே மாற்றி விடுகிறேன். கவரில் பாடியவர்கள் பெயர்கள் உள்ளதா? இருந்தால் சொல்லுங்கள் மாற்றிவிடுகிறேன். ஏனெனில், அந்த விபரங்கள் கூட தவறாக இருக்கலாம். சில குரல்கள் எனக்கு புதிதாக இருக்கிறது. நன்றி.

      Delete