Tuesday 17 November 2020

தங்க ரங்கன்

படம்: தங்க ரங்கன்
இசை: M.S.விஸ்வநாதன்
 
பாடல்-1: எங்க ரங்கன் தங்க ரங்கன்
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & T.K.கலா குழுவினர்
 

பாடல்-2: இரட்டை இலை..அது பச்சை இலை
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா குழுவினர்
 
 
பாடல்-3: துப்பறிய போறோம் நாங்க
பின்னணி: கோவை சௌந்தரராஜன், S.N.சுரேந்தர் & T.K.கலா குழுவினர்
 
 
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & P.சுசீலா
 
 
 

2 comments:

  1. சார் அமுதா படத்தில்
    புன்னகை மணிமந்திரம் பாடல் கிடைக்குமா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். நீங்கள் குறிப்பிட்ட அந்த பாடல் என்னிடமும் இல்லை. என்ன ஒரு ஆச்சர்யம்!!! இன்று காலைதான் இந்த பாடலை பற்றி என் மற்றொரு இசை நண்பரிடம் வாட்ஸ் அப் மூலம் உரையாடிக்கொண்டு இருந்தேன். இதோ..நீங்களும் அதையே கேட்கிறீர்கள். தேடுவோம்..கிடைக்கும். இது மட்டுமல்ல..."அக்னி பிரவேசம்" என்ற படத்திலும் ஒரு பாடல் தேடுதலில் உள்ளது. மெல்லிசை மன்னர் பாடிய அந்த பாடல்.."அக்னி பிரவேசம்..மனதி ஆலய பிரவேசம்" என்ற அந்த பாடல். இதையும் தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்களிடம் இருந்தால் தாருங்கள். நன்றி.

      Delete