Monday 28 September 2020

உளவாளி

படம்: உளவாளி
இசை: சிற்பி
 
பாடல்-1: சிக்கு சிக்கு சிக்கு சிக்குராசா
பின்னணி: மனோ & ஸ்வர்ணலதா குழுவினர்
 
பாடல்-2: இடுப்பு வலிக்கணும் மாமா
பின்னணி: மனோ & மால்குடி சுபா குழுவினர்
 
பாடல்-3: மொச்சைக்கொட்ட பல்லழகி
பின்னணி: "தெக்கம்பட்டி"சுந்தரராஜன் & சித்ரா குழுவினர்
 
பாடல்-4: நெஞ்சு படபடக்குதம்மா
பின்னணி: மனோ & காயல் A.R.ஷேக் முஹம்மது
 
பாடல்-5: சிங்கக்கொடி பறக்குது
பின்னணி: மனோ & "தெக்கம்பட்டி"சுந்தரராஜன்

5 comments:

  1. சிங்க கொடி பறக்குது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சிறு திருத்தம் பாடியவர் "தேக்கம்பட்டி" சுந்தரராஜன்.

    ReplyDelete
    Replies
    1. பாண்டி அண்ணா மனோ sirறும் பாடியுள்ளார் சேர்ந்து

      Delete
    2. அது தெரியும் தம்பி தெ,தே வித்தியாசம் இருக்கு

      Delete
  2. மொச்சை கொட்டை பல்லழகி இன்றளவும் சக்கை போடும் பாடல். நன்றி நன்றி

    ReplyDelete
  3. காதல் கனவு படத்தில் பாடல்கள் பதிவு பன்னுங்க

    ReplyDelete