Wednesday 23 September 2020

கில்லாடி ராஜா

படம்: கில்லாடி ராஜா
இசை: ராஜ்-கோட்டி 
 
பாடல்-1: இளம் தென்றலோ ஏய் யப்பா
பின்னணி: மனோ & ஸ்வர்ணலதா குழுவினர்  
 
பாடல்-2: புத்தம்புது சேலைக்கட்டி
பின்னணி: மனோ & ஸ்வர்ணலதா குழுவினர்  
 
பாடல்-3: செண்பக தாமரை பூவோ
பின்னணி: மனோ & ஸ்வர்ணலதா குழுவினர்  
 
பாடல்-4: சொர்க்கங்கள் திறக்குதா
பின்னணி: மனோ & ஸ்வர்ணலதா குழுவினர்  
 
பாடல்-5: வண்ணமுதம் கோபாலா பாலு
பின்னணி: மனோ & ஸ்வர்ணலதா குழுவினர்  

 

8 comments:

  1. மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி சூப்பர் ராஜா பட பாடல்கள் பதிவிடுங்க வெங்கடேஷ் படம்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மிதுசனுக்கு, மொழி மாற்று படங்களின் பாடல்களின் மீது ரொம்ப மோகமோ?!! இந்த படத்தின் பாடல்களை ஏற்கனவே நண்பர் நிறோவும் விருப்ப விண்ணப்பமிட்டிருந்தார். கண்டெடுத்து தர முயற்சிக்கிறேன். நன்றி.

      Delete
  2. Saar vaishnavi movie mp3 song aplod pannunga saar pless

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மூர்த்தி, இருந்தா தரமாட்டேனா? நீங்கள் ஏற்கனவே கேட்டது நினைவில் இருக்கு. தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் கண்டிப்பாக இந்த தளத்தில் பதிவேறும். பொறுமையுடன் இருங்கள். நன்றி.

      Delete
  3. பாடல்கள் பதிவு சூப்பர் மிக்க நன்றி நன்றி

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இசை: மரகதமணி அல்ல ராஜ்-கோட்டி

    ReplyDelete
  6. இசை: மரகதமணி அல்ல ராஜ்-கோட்டி

    ReplyDelete