Sunday 16 August 2020

கண்ணில் தெரியும் கதைகள்

படம்: கண்ணில் தெரியும் கதைகள்
இசை: சங்கர் கணேஷ் / இளையராஜா / K.V.மகாதேவன் / G.K.வெங்கடேஷ் / T.R.பாப்பா

பாடல்-1: நான் உன்ன நெனச்சேன்..
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் & ஜிக்கி
இசை: சங்கர்-கணேஷ்
https://www.4shared.com/mp3/zd3U3Pkdea/KANNIL_THERIYUM_KATHAIGAL_-_Na.html

பாடல்-2: நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா & S.ஜானகி குழுவினர்
இசை: இளையராஜா
https://www.4shared.com/mp3/3_2Qo2ejiq/KANNIL_THERIYUM_KATHAIGAL_-_Na.html

பாடல்-3: நான் பார்த்த ரதிதேவி எங்கே
பின்னணி: A.L.ராகவன்
இசை: G.K.வெங்கடேஷ்
https://www.4shared.com/mp3/F3oa1_UIiq/KANNIL_THERIYUM_KATHAIGAL_-_Na.html

பாடல்-4: ஒன்னு ரெண்டு மூணு
பின்னணி: S.P.சைலஜா & B.S.சசிரேகா
இசை: T.R.பாப்பா
https://www.4shared.com/mp3/8EM_T1Uaea/KANNIL_THERIYUM_KATHAIGAL_-_On.html

பாடல்-5: வேட்டைக்காரன் மலையில் ஒரு
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: K.V.மகாதேவன்
https://www.4shared.com/mp3/8eZe1iGYiq/KANNIL_THERIYUM_KATHAIGAL_-_Ve.html



 

6 comments:

  1. நன்றி நன்றி நன்றி பச்சைகொடி பட பாடல் பதிவிடுங்க ப்ளீஸ் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி மிதுசன். உங்கள் விருப்ப படத்தினை குறிப்பில் எடுத்துக்கொண்டேன். சீக்கிரமே தருகிறேன்.

      Delete
  2. பாடல்களை தொர்ந்து வழங்குவதற்கு மிக்க நன்றி!

    "சின்னத்தளபதி" திரைப்படத்தின் பாடல் பதிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே..என் சேமிப்பில் இருக்கும் படங்களின் பாடல்களை கண்டிப்பாக ஒவ்வொன்றாக தருவேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள் நண்பா.

      மேலும், உங்கள் இணைப்பை "பின்தொடர்பவர்கள்" பகுதியில் இதுவரை காணவில்லை. தயவுசெய்து உங்களை இணைத்துக்கொண்டு, உங்கள் பின்னூட்டங்களையும், ஆதரவினையும் தொடர்ந்து தாருங்கள். நன்றி.

      Delete
    2. மிக்க நன்றி நண்பா!
      என்னிடம் சில திரைப்படங்களின் பாடல்கள் lp தரத்தில் உள்ளது. ஏதோ என்னால் முடிந்த சிறு பங்களிப்பாக தங்களிடம் அதை வழங்க ஆசைப்படுகிறேன். தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அந்த link ஐ அனுப்பி வைக்கிறேன். தங்களின் மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு வேண்டுகிறேன்.நன்றி

      Delete
    3. உங்கள் அன்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி ஜெம்சித். என் மின்னஞ்சல் முகவரி: gingerbeehk@gmail.com

      Delete