Saturday 1 August 2020

உரிமை தேடும் உறவு

படம்: உரிமை தேடும் உறவு
இசை: மதன்-தாமு

பாடல்-1: என் ஆசை ராஜாவே
பின்னணி: P.சுசீலா
https://www.4shared.com/mp3/JWyLHTK-ea/URIMAI_THEDUM_URAVU_-_En_Aasai.html

பாடல்-2: என்னை வெல்ல யாரடா
பின்னணி: வாணி ஜெயராம் குழுவினர்
https://www.4shared.com/mp3/An7mhMoiiq/URIMAI_THEDUM_URAVU_-_Ennai_Ve.html

பாடல்-3: மாமனா..மச்சானா..
பின்னணி: வாணி ஜெயராம்
https://www.4shared.com/mp3/y2XyWNrIea/URIMAI_THEDUM_URAVU_-_Maamanaa.html

பாடல்-4: முத்தாரம்மா..நீ ஓடி வாம்மா
பின்னணி: P.சுசீலா
https://www.4shared.com/mp3/3hP6Ib6-iq/URIMAI_THEDUM_URAVU_-_Muthaara.html





 

8 comments:

  1. மனதுக்கு இதமான பாடல் பதிவிட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள் மிகச் சிறப்பு 🌹🌹🌹🌹🌹🤝🤝🤝🤝🤝👌👌👌👌

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

      Delete
  2. சார் மூக்குத்தி பூ மேலே படத்திலிருந்து ஏதோ சுகம் தேடுதடி ஏனோ மனம் வாடுதடி அம்மாகன்னு என்ற பாடலை பதிவிடுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்வராசு. இந்த படத்தின் பாடல்களை மற்றொரு நண்பரும் விருப்ப விண்ணப்பம் இட்டுள்ளார். சீக்கிரமே தருகிறேன்.

      Delete
  3. சார் உங்களுக்கு ஒரு சவால் படம் எங்க அண்ணன் வரட்டும் படத்திலிருந்து எஸ் பி பி ஜானகி பாடிய வேணாங்க மாமா பாடல் பதிவிடுங்க சார் அதே பாடல் கங்கை அமரன் ஜானகி அம்மாள் பாடிய பாடல் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. நண்பர் செல்வராசு, எனக்கு தெரிந்து இந்த பாடல் கங்கை அமரன் & ஜானகி பாடல் மட்டுமே உள்ளது. ஆனால், அனைத்து தளங்களிலும் S.P.B & ஜானகி பாடியதாகவே குறிப்பிட்டுள்ளார்கள். அது தவறான தகவலாகவே நான் நினைக்கிறேன். ஒருவேளை, நிஜமாகவே S.P.B, ஜானகி பாடிய பாடல் இருந்தால் தேடுவோம். உங்களிடம் இருந்தாலும் தாருங்கள்.

      Delete
  4. சார் தப்பாநினைக்காதிங்க நான் ஒரு பாட்டு பைத்தியம் அதான் இப்படி என்கிட்ட அந்த பாடல் இருக்கு கேசட்டில் இருந்ததை மெமெரி கார்டில் வைத்திருக்கிறேன் கொஞ்சம் தெளிவாக இல்லை

    ReplyDelete
  5. சின்னதுரை பெரியதுரை பட பாடல் பதிவிடுங்க

    ReplyDelete