Monday 1 June 2020

பூ மணம்

படம்: பூ மணம்
இசை: வித்யாசாகர்

பாடல்-1: என் அன்பே என் நெஞ்சில்
பின்னணி: தினேஷ் & சித்ரா
http://www.mediafire.com/file/iwzp2r3afgw91wt/POO_MANAM_-_En_Anbe_En_Nenjil%2528VIDHYASAGAR%25291989.mp3/file

பாடல்-2: பாட்டு கொடுத்தது யாரோ
பின்னணி: மலேசியா வாசுதேவன் & சித்ரா
http://www.mediafire.com/file/571qj4isl8sspz0/POO_MANAM_-_Paattu_Koduththathu_Yaaro%2528VIDHYASAGAR%25291989.mp3/file

பாடல்-3: பேர் எடுக்கணும்..நல்லா படிச்சு
பின்னணி: கங்கை அமரன்
http://www.mediafire.com/file/nreajhfd3c35igt/POO_MANAM_-_Per__Edukkanum%2528VIDHYASAGAR%25291989.mp3/file

பாடல்-4: சில நேரம் ஏதேதோ
பின்னணி: P.B.ஸ்ரீனிவாஸ்
http://www.mediafire.com/file/b460nz73qyk34kw/POO_MANAM_-_Sila_Neram_Yethetho%2528VIDHYASAGAR%25291989.mp3/file



 

10 comments:

  1. Hi ji... I am ruban.. என் அன்பே என் நெஞ்சில் பாடல் ஜேசுதாஸ் பாடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன். நலமா? ஆமாம். அந்த பாடலை பாடியது தினேஷ் என்னும் பாடகர், ஜேசுதாஸ் அல்ல. தவறுதலாக குறிப்பிட்டுளேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். பதிவில் மாற்றி விட்டேன்.

      Delete
  2. நண்பரே... இப்போது சங்கர் கணேஷ் வலை தளத்தில் பாடல் பதிவேற்றம் செய்யவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டேன். இன்னும் சில படங்களின் பாடல்கள் தேடுதலில் இருக்கிறது. கிடைக்கும்போது பதிவிடுவேன். உங்கள் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றிகள்.

      Delete
  3. I am visiting your two blogs daily without fail. Very rare movie collection..

    ReplyDelete
  4. I am visiting your two blogs daily without fail. Very rare movie collection..

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஒவ்வொரு இசை பிரியர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் கேட்ட பாடல்களை பதிவேற்றம் செய்வது எளிதானது அன்று.. நீங்கள் அதை சிறப்பாக செய்து வருகிறீர்கள்... வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே...நீங்கள் சொல்லுவது போல் நிச்சயமாக சிரமமான காரியம்தான். பாடல் பதிவிடுவது என் முழுநேர வேலை அல்ல. தொழில் சிரமங்கள், வேலை பளு, நேரமின்மை போன்ற சிரமங்களுக்கு மத்தியில், நேரம் கிடைக்கும்போது இதை பொழுதுபோக்காக செய்கிறேன். என் சேமிப்பில் ஏற்கனவே இருக்கும் பாடல்களை கொடுப்பது கொஞ்சம் பரவாயில்லை. சேமிப்பில் இல்லாதவைகளை நண்பர்கள் விரும்பி விண்ணப்பமிடும் போது அவைகளை தேடிப்பிடிப்பது இருக்கே..ஐயோ, ரொம்பவே சிரமம். என்னால் முடிந்த அளவு என் மற்ற இசை நண்பர்களின் உதவியுடன் கூடியவரை கொடுக்க முயற்சிக்கிறேன். உங்களை போன்ற அன்பர்களின் ஆதரவு, ஊக்கம் போன்றவை எனக்கு கூடுதல் உற்சாகம் கொடுக்கிறது. நன்றி.

      Delete
  7. thank you for your hard work. the songs you share are indeed very rare. and especially this movie songs. i think it is Vidyasagar first movie. best wishes.

    ReplyDelete