Saturday 13 June 2020

சிந்துநதி பூ

படம்: சிந்துநதி பூ
இசை: சௌந்தர்யன்

பாடல்-1: ஆலமரம் தூத்தெடுக்கும்
பின்னணி: சுஜாதா குழுவினர்
https://www.4shared.com/mp3/AyV3Nt6Kiq/SINDHUNATHI_POO_-_Aalamaram_SO.html

பாடல்-2: ஆத்தாடி என்ன ஒடம்பு
பின்னணி: சாகுல் ஹமீது குழுவினர்
https://www.4shared.com/mp3/8Wy98Tlkiq/SINDHUNATHI_POO_-_Aathaadi_Enn.html

பாடல்-3: அடி ஆத்தி..வாடையிலே
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & ஆஷா லதா குழுவினர்
https://www.4shared.com/mp3/1oYIpe1Uea/SINDHUNATHI_POO_-_Adi_Aathi_Va.html

பாடல்-4: அடியே அடி சின்னப்புள்ள
பின்னணி: மனோ & S.ஜானகி
https://www.4shared.com/mp3/bAsJkmLTiq/SINDHUNATHI_POO_-_Adiye_Adi_Ch.html

பாடல்-5: கடவுளும் நீயும் ஒருதாய்
பின்னணி: உன்னி மேனன் குழுவினர்
https://www.4shared.com/mp3/NXZgEeUYea/SINDHUNATHI_POO_-_Kadavulum_Ne.html

பாடல்-6: குப்பையிலே நெல் வெதச்சா
பின்னணி: ஷாகுல் ஹமீது
https://www.4shared.com/mp3/_3TX3Y4yea/SINDHUNATHI_POO_-_Kuppaiyile_N.html

பாடல்-7: மத்தாளம் கொட்டுதடி மனசு
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா & லூஸ் மோகன்
https://www.4shared.com/mp3/snxVmni-ea/SINDHUNATHI_POO_-_Maththaalam_.html




 

6 comments:

  1. பாடல்கள் அனைத்தும் அற்புதம்,💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.

      Delete
  2. பூங்காவியம் பட பாடல்கள் பதிவிடுங்கள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. குறித்துக்கொண்டேன் நண்பரே. பாடல்களை விருப்பமிடும்போது, சில கூடுதல் (இசையமைப்பாளர்,படம் வந்த வருடம்,நடிக-நடிகையர்,நேரடி படமா? மொழி மாற்று படமா? போன்ற)விபரங்களுடன் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனில், உங்களைப்போன்ற நண்பர்கள் விரும்பிக்கேட்கும் நிறைய படங்களின் பெயர்களை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. அந்த விபரங்கள் இருந்தால் தேடிப்பிடிக்க வசதியாக இருக்கும். இது அரிதான படங்களின் பாடல்களை விரும்பி கேட்கும் அனைத்து நண்பர்களுக்குமான விண்ணப்பம். நன்றி.

      Delete
  3. படம்: பூங்காவியம்(முரளி)
    இசை:சிற்பி
    வரிகள்:வைரமுத்து& வள்ளிநாயகம்

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் தகவல்களுக்கு நன்றிகள் நண்பர் பாண்டி.

      Delete