Wednesday 27 May 2020

நாங்கள் புதியவர்கள்

படம்: நாங்கள் புதியவர்கள்
இசை: சந்திரபோஸ்

பாடல்-1: ஏன்டா சாமி என்னை படைச்சே
பின்னணி: மனோ
http://www.mediafire.com/file/n02qg4tb91bsx4m/NAANGAL_PUTHIYAVARGAL_-_Endaa_Saamy%2528CB%25291990.mp3/file

பாடல்-2: நாட்டை கெடுக்காதீங்க
பின்னணி: மலேசியா வாசுதேவன் குழுவினர்
http://www.mediafire.com/file/r737agxd0xcrne1/NAANGAL_PUTHIYAVARGAL_-_Naattai_Kedukkaatheenga%2528CB%25291990.mp3/file

பாடல்-3: நீ என்பது நான் அல்லவா
பின்னணி: மனோ & S.P.சைலஜா
http://www.mediafire.com/file/n8f9hwp5zzj2z9s/NAANGAL_PUTHIYAVARGAL_-_Nee_Enbathu%2528CB%25291990.mp3/file

பாடல்-4: பட்டம் வாங்கி பட்டம் வாங்கி
பின்னணி: மலேசியா வாசுதேவன்
http://www.mediafire.com/file/hyvoyb6vv6d9oar/NAANGAL_PUTHIYAVARGAL_-_Pattam_Vaangi%2528CB%25291990.mp3/file

பாடல்-5: உன்னை சந்தித்தேன்..என்னை சிந்தித்தேன்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
http://www.mediafire.com/file/35vkg2w5oc82v8n/NAANGAL_PUTHIYAVARGAL_-_Unnai_Santhithen%2528CB%25291990.mp3/file




 

9 comments:

  1. நாங்கள் புதியவர்கள் பாடல்கள் வழங்கியமைக்கு நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், தொடர் ஊக்கதிக்கும் நன்றிகள்.

      Delete
    2. நெஞ்சமுன்டுநேர்மையுன்டுபதிவிடுங்க சார்

      Delete
  2. சேர் ஸ்டேட் ரவுடி படத்தின் பாடல்கள் வெகு விரைவில் பதிவிடுங்க ப்ளீஸ் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்தின் பாடல்கள் என் சேமிப்பில் இல்லை. தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் கண்டிப்பாக தருகிறேன்.

      Delete
  3. சார் வானவில் சிவக்குமார் நடித்தது பாடல்கள் கிடைக்குமா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. இந்த படத்தின் பாடல்கள் என் சேமிப்பில் இல்லை. தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் கண்டிப்பாக தருகிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி.

      Delete
  4. வணக்கம் ஜாக் அவர்களே, பாடல்களுக்கு நன்றி. சுக்ராவதனியில் பார்த்த உங்களை வெகுநாட்கள் கழித்து இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்தத் தளத்திற்கு என்ன ஆனதோ, ஆனால் நான் பல நண்பர்களின் உரையாடல்களையும், பல இனிய பாடல்களையும் மிகவும் “Miss" பண்ணுகிறேன்... இங்கே தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  5. வணக்கம் ராம். சுக்ரியின் அங்கத்தினரின் இங்கே என் தளத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் ஆதரவை இந்த தளத்திற்கு தாருங்கள். என் சேமிப்பில் இருக்கும் பாடல்களை மற்றவர்களும் கேட்டு இன்புற வேண்டும் என்பதே இந்த தளத்தின் நோக்கம். உங்களை போன்ற ஆதரவாளர்களின் வருகை கூடுதல் உற்சாகம் தருகிறது. நன்றி நண்பரே...

    ReplyDelete