Sunday 31 May 2020

ஆசை மச்சான்

படம்: ஆசை மச்சான்
இசை: சங்கர்-கணேஷ்

பாடல்-1: சின்னக்குட்டி சிரிக்கிறா
பின்னணி: கிருஷ்ணமூர்த்தி
http://www.mediafire.com/file/ji8rp3dj93cx6hg/AASAI_MACHCHAAN_-_Chinnakkutty_Sirikkiraa%2528SG%25291983.mp3/file

பாடல்-2: தென்னைமர சிட்டுக்களே

பின்னணி: S.P.சைலஜா
http://www.mediafire.com/file/5ldhbydfp9lj4v3/AASAI_MACHCHAAN_-_Thennaimara_Chittukgale%2528SG%25291983.mp3/file

பாடல்-3: வெட்ட வெளியிலே கொட்டி இருக்குது

பின்னணி: T.M.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்
http://www.mediafire.com/file/teaub91z878ufvt/AASAI_MACHCHAAN_-_Vetta_Veliyile_Kotti_Irukkuthu%2528SG%25291983.mp3/file

5 comments:

  1. காக்கா கடி படத்தின் பாடல்கள் பதிவிடுங்க சேர் ப்ளீஸ் ப்ளீஸ்

    ReplyDelete
  2. உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே. உங்கள் விருப்ப பாடல்களை சீக்கிரமே தருகிறேன். நீங்கள் விரும்பி கேட்கும் பாடல்கள் அதிகமாக 90களின் படங்களாக இருக்கிறது. இந்த தளம் தொடங்கியதின் நோக்கம் 70,80 மற்றும் 90ம் வருடங்களின் வந்த படங்களின் பாடல்களை கொடுப்பதே. 90களின் படங்களை மட்டுமே தொடர்ந்து கொடுக்க முடியாது. எல்லாம் கலந்தே வரும். உங்கள் மற்றும் உங்களை போன்ற மற்ற நேயர்களின் விருப்ப படங்களை எல்லாம் குறித்து வைத்துள்ளேன். அவைகளில் என்னிடம் இருக்கும் படங்களின் பாடல்கள் சந்தேகமின்றி இங்கே வரும். என் சேமிப்பில் இல்லாதவற்றை கூடியவரை தேடிப்பிடித்து தர முயற்சிப்பேன். ஆகவே..ஒரே படத்தின் பாடல்களை விரும்பி எல்லா பதிவுகளிலும் திரும்ப திரும்ப குறிப்பிட வேண்டாம். உங்கள் பதிவுகளில் ஒரே படத்தை பல பதிவுகளிலும் கேட்பதை தவிர்க்கவும். இது தாழ்மையான வேண்டுகோள். உங்கள் தொடர் ஆதரவிற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. ok Jack சேர் நீங்க சொல்லுறதும் சரிதான் நன்றிகளும்....வாழ்த்துக்களும்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புரிதலுக்கு நன்றிகள்.

      Delete