Monday 9 March 2020

எதிர்வீட்டு ஜன்னல்

படம்: எதிர்வீட்டு ஜன்னல்
இசை: சங்கர்-கணேஷ்  

பாடல்-1: ஆத்தங்கரையினிலே..தென்னங்காத்து
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
http://www.mediafire.com/file/jwvan5qdl7xbp1w/ETHIR_VEETTU_JANNAL_-_Aathangkaraiyinile%2528SG%25291980.mp3/file

பாடல்-2: ஏ..மாமா பொண்ணு..ரோசாப்பூவே
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்
http://www.mediafire.com/file/ekvkvx5buwk2wks/ETHIR_VEETTU_JANNAL_-_Aey..Maama_Ponnu%2528SG%25291980.mp3/file

பாடல்-3: எதிர்வீட்டு ஜன்னலிலே பார்த்த
பின்னணி: மலேசியா வாசுதேவன் & B.S.சசிரேகா
http://www.mediafire.com/file/mwrme50fakmkrtj/ETHIR_VEETTU_JANNAL_-_Ethir_Veettu_Jannalile%2528SG%25291980.mp3/file

பாடல்-4: ஞான் உந்தல் கண்ணல்லோ
பின்னணி: S.ஜானகி
http://www.mediafire.com/file/2i82jebld9rbmut/ETHIR_VEETTU_JANNAL_-_Nyaan_Undan_Kannallo%2528SG%25291980.mp3/file


 

3 comments:

  1. hi ji... i am antony sagaya ruban from tenkasi. very nice collections... i am frequently visit your sankar ganesh song blog also. you have uploaded very nice and rare songs. my small request.. please create a blog or upload yesudas songs.. he is one the most popular singer in carnatic and cinema. he has sung lot of songs in tamil also. please consider my request.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர் ரூபன். நலமா? உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள். என் வலைத்தளங்களை நீங்கள் தொடர்ந்து வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆதரவை தொடர்ந்தும் தாருங்கள்.

    திரு. K.J.ஜேசுதாஸ் அவர்கள் சந்தேகமின்றி அற்புதமான பாடகர். எனக்கும் மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவர். அவரின் பாடல்களுக்கென்று தனி தளம் அமைப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால், நேரமின்மையே பிரதானம். தொழிலை கவனித்துக்கொண்டு இடைப்பட்ட நேரத்திலேயே இந்த வலைகளை கவனிக்கிறேன். இருக்கும் தளத்திற்கே சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. மிகவும் சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் தொடங்கிவிட்டோமே என்று கிடைக்கும் சிறிய நேரத்திலும் அவைகளை கவனித்து வருகிறேன். இன்னொரு தளம் தொடங்கி நடத்துவது தனிப்பட்ட முறையில் சிரமமே. பின்னொரு காலத்தில் நேரம் கிடைக்கும்போது முயற்சிக்கிறேன். உங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    ReplyDelete