Friday 13 March 2020

சிங்கப்பூர் சீமான்

படம்: சிங்கப்பூர் சீமான்
இசை: V.குமார்

பாடல்-1: என் பேரு ஜோக்கர்
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
http://www.mediafire.com/file/4ii9991az4f6ba3/SINGAPORE_SEEMAN_-_En_Peru_Joker%2528VK%25291970.mp3/file

பாடல்-2: மொள்ளமாரி..கேப்மாரி..சோமாறி
பின்னணி: மனோரமா
http://www.mediafire.com/file/4zxi6vu070o2xxb/SINGAPORE_SEEMAN_-_Mollamaari_Kepmaari%2528VK%25291970.mp3/file

பாடல்-3: சிங்கப்பூர் மைனா
பின்னணி: பொன்னுசாமி & ஜமுனாராணி
http://www.mediafire.com/file/fdk3jx4vx8o4bbn/SINGAPORE_SEEMAN_-_Singapore_Maina%2528VK%25291970.mp3/file

பாடல்-4: தொட்டுப்பார் உடல்கட்டுப்பார்
பின்னணி: ஜமுனாராணி & ஸ்வர்ணா
http://www.mediafire.com/file/amo7jv762kobe9s/SINGAPORE_SEEMAN_-_Thottuppaar_Udal_Kattuppaar%2528JR%252CSWARNA-VK%25291970.mp3/file


 

7 comments:

  1. வணக்கம் jack! உங்கள் பாடல்களுக்கு மிக்க நன்றி. நண்பரே ஒருவழிப்பாதை எனும் திரைப்படத்தின் பாடல்கள் வேண்டும்.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே. உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள். "ஒரு வழி பாதை"..இப்படி ஒரு படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்த படத்தை பற்றிய வெளிவந்த வருடம், இசையமைப்பாளர், நடித்த நடிகர்கள் போன்ற கூடுதல் விபரங்கள் தந்தால் கண்டெடுத்து தர முயற்சிக்கிறேன்.

    அத்துடன் ஒரு சிறு விண்ணப்பம். நீங்கள் உங்கள் பெயருடன் வந்தால் மகிழ்வேன். மேலும் இந்த தளத்தில் வலது மேல்புறத்தில் இருக்கும் "பின்தொடர்பவர்கள்"(Followers)பகுதியில் உங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் தர வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
  3. எனக்கும் இந்தத்திரைப்படம் பற்றிய தகவல் தெரியாது நண்பரே! ஒரு பாடல் பற்றிக்கேட்டபொழுது (ப்ரியவதனா என்னை மறந்து விடாதே என்ற பாடலை ) கேட்ட பொழுது சில நண்பர்கள் கூறியுள்ளார்கள். விரைவில் followers பகுதியில் இனைகிறேன். நன்றி

    ReplyDelete
  4. Followers பகுதியில் இனைந்து விட்டேன் நண்பரே!👍

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. உங்கள் விருப்ப படத்தின் பாடல்களையும் தேடிப்பிடித்து தர முயற்சிக்கிறேன்.

      Delete
  5. ரக்கலபறவைகள் திரைபடம்
    சின்னாளபட்டி சேலகட்டி பாடல்
    இசை வணிஜயரமன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் பெரியசாமி. "ராக்கால பறவைகள்" படத்தின் பாடல்கள் என்னிடம் இல்லை. மேலும் சில நண்பர்கள் இந்த படத்தின் பாடல்களை கேட்டிருக்கிறார்கள். தேடிக்கொண்டு இருக்கிறேன். சீக்கிரமே கிடைக்கும் என்று நம்புகிறேன். கிடைத்ததும் கண்டிப்பாக இந்த தளத்தில் பதிவேறும்.

      அத்துடன் ஒரு சிறு விண்ணப்பம். இந்த தளத்தில் வலது மேல்புறத்தில் இருக்கும் "பின்தொடர்பவர்கள்"(Followers)பகுதியில் உங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் தர வேண்டுகிறேன். நன்றி.

      Delete