படம்: பொன்விழா
இசை: தேவா
வருடம்: 1999
பாடல்-1: அடியே அன்னக்கிளியே சிரிச்சிக்கிட்டு
பின்னணி: ஸ்வர்ணலதா & பாரதி குழுவினர்
https://mega.nz/file/DdlEHBpD#6yHmJ45TDX5Z0cYfF0G3KM914FVUauIw86EoBrwIza8
பாடல்-2: பர்மா பஜாரு பார்ட்டி உஷாரு
பின்னணி: சபேஷ் & சிந்து குழுவினர்
https://mega.nz/file/uBtRzTzQ#8igIqmPekCRgGt0wySjge3SBHBBT-DIvcnc1baX-Zw8
பாடல்-3: நாடு செழிக்க வேணும் (குறும்பாடல்)
பின்னணி: குழுவினர்
https://mega.nz/file/LQ0mHIqQ#IbP403ZU8qKezwAfd9ETrEjmOVHzq64jxyZdTr3Uh2c
பாடல்-4: ஊருசனம் இங்கிருக்கு(கொஞ்சும் கிளிக்கு)
பின்னணி: கங்கை அமரன் & மகாநதி ஷோபனா குழுவினர்
https://mega.nz/file/GUdD1byD#wZiwRNCzM8TOYWrjj5N0VF2WywTSRzS7Z_om5hsebac
பாடல்-5: பருத்தி எடுக்கையிலே(கம்மாங்காட்டு)
பின்னணி: கங்கை அமரன் & சிந்து
https://mega.nz/file/KJkyRQoD#CFKKv2hL9gOwYSigac_wuCJH6F5anHwqCzbJkedyFW4
பாடல்-6: பொன்னி நதி பொன்னி நதியே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & அனுராதா ஸ்ரீராம்
https://mega.nz/file/2R1wBB5R#JuvBd_mWsSGyuwkYoVcTW0sRxk5roMHVxzLldwGsWd4
ஐயா நான் பொள்ளாச்சியில் இருந்து சவுண்டப்பன் பாடல்களை பார்மெட் மாற்றி தருவதற்கு நன்றிகள் ஐயா பின்வரும் படங்களை மெகா பார்மட் அல்லது மீடியா ஃபயர் ஃபார்மெட்டில் மாற்றி தரவும் 2020 ஏப்ரல் அக்கரைக்கு வாரீங்களா மீனவ நண்பன் ஒரே வானம் ஒரே பூமி நினைவில் ஒரு மலர் முத்தான முத்தல்லவோ வயசு பொண்ணு
ReplyDeleteவணக்கம் நண்பரே. உங்கள் பதிவு கண்டேன். அனைத்து படங்களின் பாடல்களையும் மாற்றிவிட்டேன்..."நினைவில் ஒரு மலர்" தவிர. இந்த படத்தின் பாடல்களை தவறுதலாக 2 முறை பதிவிட்டு உள்ளேன். அதை இப்போதுதான் கவனித்தேன். இந்த வருடம் ஏப்ரல் மாத பதிவில் சென்று பெற்றுக்கொள்ளுங்கள். பழையதை நீக்கிவிட்டேன். மிக்க நன்றி.
Delete