படம்: பொம்பள மனசு
இசை: ரத்தினசூரியன்
வருடம்: 1987
பாடல்-1: அமுதமழை பொழியும் முழு நிலவிலே
பின்னணி: தியாகராஜன்
https://sharedby.blomp.com/SjBaQt
பாடல்-2: அரும்பொன்று ஆளானது - 1(சந்தோசம்)
பின்னணி: தீபன் சக்கரவர்த்தி
https://sharedby.blomp.com/naNjcU
பாடல்-3: அரும்பொன்று ஆளானது - 2(சோகம்-குறும்பாடல்)
பின்னணி: B.S.சசிரேகா
https://sharedby.blomp.com/uizVho
பாடல்-4: கடல் அலை கால்களை முத்தமிடும்
பின்னணி: P.ஜெயச்சந்திரன்
https://sharedby.blomp.com/XvexsE
பாடல்-5: மங்கம்மா கைய புடிச்சு(கண்டன் வாங்கி)
பின்னணி: மலேசியா வாசுதேவன் குழுவினர்
https://sharedby.blomp.com/rq0AYh
பாடல்-6: பாடு என்று பாட சொல்லி
பின்னணி: P.ஜெயச்சந்திரன்
https://sharedby.blomp.com/mKddI0
பாடல்-7: வாடி கிட்ட வாடி நீ வந்தாதான்
பின்னணி: மலேசியா வாசுதேவன்
https://sharedby.blomp.com/xCMpxn
hi sir how are you ? i am ruban from tenkasi, tamilnadu. All songs are super in this film. ஏதோ மோகம் என்னும் திரைப்படத்தின் பாடல்களை பதிவேற்றம் செய்யுங்கள். இசை கங்கை அமரன் என்று நினைக்கிறன். நன்றி.
ReplyDeleteவணக்கம் ரூபன். நலமா? உங்களை நினைவில் இருக்கிறது. K.J.ஜேசுதாஸ் ரசிகர்..சரியா? நீண்ட காலமாச்சு உங்களோடு அளவளாவி. "ஏதோ மோகம்" படத்தின் பாடல்களை பதிவேற்றி பல வருடங்கள் ஆகிவிட்டதே நண்பரே!!. 2019ம் வருடம் ஜூன் மாத பதிவை உள்சென்று பாருங்கள். பாடல்களை பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி நண்பரே.
DeleteThank you so much sir ..
ReplyDeleteஉங்கள் அன்புக்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றிகள் நண்பரே.
Delete