படம்: தபால் காரன்
இசை: செட்டி பாலன்
வருடம்: 1993
பாடல்-1: இளையராஜா பேரு சொல்லு
பின்னணி: மனோ
https://www.mediafire.com/file/i1g7gy27hoi1ayk/THABAALKKAARAN_-_Ilaiyaraja_Peru_Sollu%2528CHETTY_BALAN%25291993.mp3/file
பாடல்-2: கண்ண மூடுனா குஷ்பூ
பின்னணி: மலேசியா வாசுதேவன் & செட்டி பாலன் குழுவினர்
https://www.mediafire.com/file/4wu0n5cn28sysl3/THABAALKKAARAN_-_Kanna_Moodunaa_Kushboo%2528CHETTY_BALAN%25291993.mp3/file
பாடல்-3: மானே மானே உன்னை தேடி
பின்னணி: மலேசியா வாசுதேவன் & மின்மினி
https://www.mediafire.com/file/bu5i0qd3alv8vs1/THABAALKKAARAN_-_Maane_Maane%2528CHETTY_BALAN%25291993.mp3/file
இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளதாக தகவல் உள்ளது.
ReplyDeleteஅப்படியா?!!! என் சேமிப்பில் இருந்ததை கொடுத்துவிட்டேன். மற்ற பாடல்கள் பற்றிய விபரங்கள் இருந்தால் தரவும். முயற்சித்து பார்க்கிறேன். வேறு யாரிடமேனும் இருந்தால் என் மின்னஞ்சலில் தரவும். இணைத்து விடுகிறேன். நன்றி.
Deleteமற்ற பாடல்களின் விவரங்கள்
ReplyDeleteஓ கிளியே - மனோ
என் உயிரே - மலேசியா வாசுதேவன் & மின்மினி
நிலவே நிலவே - மனோ & பாலகிருஷ்ணன்
அத்தை பொண்ணு - செட்டி பாலன்