Tuesday, 24 December 2024

நாகமணி

படம்: நாகமணி               
இசை: கங்கை அமரன்                                  
வருடம்: 1995
 
பாடல்-1: ஆடவா..விளையாடவா...                                 
பின்னணி: S.ஜானகி          
                                    
https://www.mediafire.com/file/5wlykve11xuzsir/NAAGAMANI_-_Aadavaa..Vilaiyaadavaa%2528GA%25291995.mp3/file

பாடல்-2: என்னடி ராக்கு..இப்போ என்னவோ             
பின்னணி: S.ஜானகி குழுவினர்                            

https://www.mediafire.com/file/astgiw9h7vf6w0b/NAAGAMANI_-_Ennadi_Raakku%2528GA%25291995.mp3/file

பாடல்-3: முதல் எழுத்தே மோகமானால்           
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி                            
 
https://www.mediafire.com/file/hyltm0gm7pbqlbi/NAAGAMANI_-_Muthal_Ezhuthe_Mogamaanaal%2528GA%25291995.mp3/file

பாடல்-4: தாழம்பூ மணக்கும் சந்தன காட்டுக்குள்ளே                
பின்னணி: மனோ & உமா ரமணன் குழுவினர்                             
 
https://www.mediafire.com/file/tx1utwpnogx6xtz/NAAGAMANI_-_Thazhampoo_Manakkum%2528GA%25291995.mp3/file


4 comments:

  1. தாழம்பு மணக்கும் & தாயே என்னாச்சு பாடல்கள் விடுப்பாட்டுள்ளன

    ReplyDelete
    Replies
    1. நண்பரே.."தாழம்பூ மணக்கும்" பாடல் என் சேமிப்பிலும் இருந்த நினைவு. ஆனால், எங்கேயோ தவறி இருக்குன்னு நினைக்கிறேன். எனவே, இருப்பதை முதலில் தந்தேன். தேடி பார்க்கிறேன்..கண்டிப்பாக சிக்கும். இணைத்து விடுகிறேன். "தாயே என்னாச்சு" பாடல் என்னிடம் இருந்த நினைவில்லை. முயற்சிப்போம். நன்றி.

      Delete
    2. நண்பரே.."தாழம்பூ மணக்கும்" பாடல் கிடைத்துவிட்டது. இதோ..இணைத்து விட்டேன். நீங்கள் குறிப்பிட்ட "தாயே என்னாச்சு" பாடல் என் சேமிப்பில் இல்லை. தேடி பார்க்கிறேன். கிடைத்தால் கண்டிப்பாக இணைத்து விடுகிறேன். நன்றி.

      Delete