படம்: குற்றவாளிகள்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1985
பாடல்-1: ஆடுன்னா ஆடுறேன்..பாடுன்னா பாடுறேன்
பின்னணி: S.P.சைலஜா
https://www.mediafire.com/file/3yvnnpnxw4gc3tn/KUTRAVAALIGAL_-_Aadunnaa_Aaduren%2528SG%25291985.mp3/file
பாடல்-2: இரவிலே நிலவிலே நெருங்கி
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.P.சைலஜா
https://www.mediafire.com/file/bw877ul80tio7i6/KUTRAVAALIGAL_-_Iraivile_Nilavile%2528SG%25291985.mp3/file
பாடல்-3: கெட்டி மேளம் கொட்டு தாளம் தட்டு
பின்னணி: S.P.சைலஜா
https://www.mediafire.com/file/xhimmjyrcxoym6r/KUTRAVAALIGAL_-_Kettimelam_Kottu%2528SG%25291985.mp3/file
பாடல்-4: எல்லா பயலும் நல்லா குடிப்பான்
பின்னணி: மலேசியா வாசுதேவன்
https://www.mediafire.com/file/yhhr2idbipoqwdw/KUTRAVAALIGAL_-_Ellaa_Paualum_Nallaa%2528SG%25291985.mp3/file
sir எல்லா பயலும் என்ற பாடல் மிச்சிங்
ReplyDelete"எல்லா பயலும்" பாடல் என் சேமிப்பிலும் விடுப்பட்டுள்ளது. சீக்கிரமே கண்டெடுத்து இணைத்து விடுகிறேன். நன்றி.
DeleteThanks sir soon give
Delete"எல்லா பயலும்" பாடலை இணைத்துவிட்டேன். பெற்றுக்கொள்ளுங்கள் நண்பரே.
Deleteஅதிபதி 1997 பாடல்கள் கிடைக்குமா
ReplyDeleteவிரைவில் தரவேற்றுகிறேன் நண்பரே. நன்றி.
ReplyDeleteவேங்கையன் மூவி பாடல் தாருங்கள் சார்
ReplyDelete"வேங்கையன்" படப்பாடல்கள் ரொம்ப காலம் முன்பே கொடுத்தாச்சு சகோ. 2020ம் வருடம் ஏப்ரல் மாத பதிவை பாருங்கள்.
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்... இந்த தளத்தை கடந்த 5 வருடமாக (2019 முதல்) தொடர்ந்து நடத்தி வருகிறேன். பாடல்கள் கேட்டு விண்ணப்பம் இடுமுன், ஒருமுறை ஆரம்பம் முதல் இந்த தளத்தை முழுமையாக ஆரம்பம் முதல் வளம் வாருங்கள். நீங்கள் கேட்கும் படங்களின் பாடல்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும். ஒருமுறை கொடுத்ததை மீண்டும் கொடுக்கப்பட மாட்டாது. மற்றபடி என் சேமிப்பில் இருக்கும் பாடல்கள் கண்டிப்பாக இங்கே பதிவேறும். உங்கள் தொடர் அன்பிக்கும், ஆதரவிற்கும் நன்றிகள்.
👌
ReplyDeleteUnga number kedaikkuma
ReplyDeleteஎன் மின்னஞ்சலில் தொடர்பில் வாருங்கள் நண்பரே...நன்றி.
Delete