Sunday, 1 October 2023

பாட்டு சத்தம்

படம்: பாட்டு சத்தம்                    
இசை: மரகதமணி                 
வருடம்: 1996
 
பாடல்-1: பூம் சிக்கு லக் ஏறுது கிக்               
பின்னணி: மனோ குழுவினர்    
                  
https://www.4shared.com/mp3/RAIUIh0Vfa/PAATTU_SATHTHAM_-_Boom_Chik_MA.html

பாடல்-2: இதேதான் மனித வாழ்வின் சரிதம்                  
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & சித்ரா       

https://www.4shared.com/mp3/-55CAP_nfa/PAATTU_SATHTHAM_-_Idhethaan_Ma.html

பாடல்-3: மெட்டு வச்சு பாட ஒரு மூடு                       
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்            
 
https://www.4shared.com/mp3/VergndQQfa/PAATTU_SATHTHAM_-_Mettu_Vaichu.html

பாடல்-4: நான் உன்னை காண வந்தேனே கண்மணி         
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா               
 
https://www.4shared.com/mp3/0snKqErBku/PAATTU_SATHTHAM_-_Naan_Unnai_K.html

பாடல்-5: துள்ளி சிரிக்குது பள்ளியறைக்கிளி  
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & உமா ரமணன் குழுவினர்  
 
https://www.4shared.com/mp3/3ggGDCG-fa/PAATTU_SATHTHAM_-_Thulli_Sirik.html


2 comments:

  1. நான் உன்னை காணவே வந்தேன் கண்மணி சாங் பெரியவர் படத்தில் உள்ள சாங் தானே அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நண்பரே..தகவலுக்கு நன்றி. நீங்கள் கூறிய பிறகுதான் நானும் கவனித்தேன். "பெரியவர்" படத்தின் CDயிலும் இதே பாடல் இருக்கு. "பாட்டு சத்தம்" படத்தின் CDயிலும் இருக்கு. உண்மையை சொல்ல போனால், இந்த 2 படத்தையுமே நான் பார்தத்தில்லை. உண்மையில் இது எந்த படத்தின் பாடல்? குழப்பமாக உள்ளது. படத்தை பார்த்தவர்கள் தெளிவுப்படுத்தினால் நலம்.

      Delete