படம்: ரோஜாவின் ராஜா
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1976
பாடல்-1: அலங்காரம் கலையாத சிலை ஒன்று
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
https://www.4shared.com/mp3/yx_PiJmQjq/ROJAVIN_RAJA_-_Alangaaram_Kala.html
பாடல்-2: ஜனகனின் மகளை மணமகளாக-1(சந்தோசம்)
பின்னணி: P.சுசீலா
https://www.4shared.com/mp3/UIow7M3Mfa/ROJAVIN_RAJA_-_Janaganin_Magal.html
பாடல்-3: ஜனகனின் மகளை மணமகளாக-2(சோகம்)
பின்னணி: P.சுசீலா
https://www.4shared.com/mp3/kXf7V0Wdfa/ROJAVIN_RAJA_-_Janaganin_Magal.html
பாடல்-4: நாளை நீ மன்னவன்(சிரித்தது போதும்)
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
https://www.4shared.com/mp3/wnJ8gmH5ku/ROJAVIN_RAJA_-_Naalai_Nee_Mann.html
பாடல்-5: ஓட்ரா..ஓட்ரா..ஓட்ரா..ஓடிக்கொண்டே
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
https://www.4shared.com/mp3/6sitx12nku/ROJAVIN_RAJA_-_OdraaOdraaOdikk.html
பாடல்-6: ரோஜாவின் ராஜா..முள்ளும் இல்லை
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா குழுவினர்
https://www.4shared.com/mp3/JQJknSu7ku/ROJAVIN_RAJA_-_Rojavin_Raja_MS.html
வணக்கம் ஜீ ... " ஏதோ மோகம்" என்னும் திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல் கிடைக்குமா? பாடல் வரிகள் தெரிய வில்லை. ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் பாடியுள்ளார்.
ReplyDeleteவணக்கம் ரூபன்...நலமா? "ஏதோ மோகம்" படத்தில் மொத்தமே 4 பாடல்கள்தான். ஜேசுதாஸ் அவர்கள் பாடிய எந்த ஒரு பாடலும் என் நினைவுக்கு தெரிந்து இந்த படத்தில் இல்லை. பாடல் வரிகள் தெரிந்தால் சொல்லுங்கள். வேறு படத்தின் பாடலாக கூட இருக்கலாம்...தருதலாக நீங்கள் இந்த படம் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
Delete