படம்: பிரார்த்தனை
இசை: T.K.ராமமூர்த்தி
வருடம்: 1973
பாடல்-1: காதல் பிறந்தது..ஆவல் எழுந்தது
பின்னணி: P.சுசீலா
https://www.mediafire.com/file/656pdbneb5q97lt/PIRAARTHANAI_-_Kaathal_Piranthathu%2528TKR%25291973.mp3/file
பாடல்-2: நேற்றுவரை பதினாறு
பின்னணி: P.சுசீலா
https://www.mediafire.com/file/orx8ry00f0ktocg/PIRAARTHANAI_-_Netru_Varai_Pathinaaru%2528TKR%25291973.mp3/file
பாடல்-3: ஒரு வார்த்தை நீ சொல்லு
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
https://www.mediafire.com/file/7wj5wlgt92se8w0/PIRAARTHANAI_-_Oru_Vaarthai_Nee_Sollu%2528TKR%25291973.mp3/file
Ungal thiramaikku oru saval nijayaththai thirudathe
ReplyDeleteRamba o ramba intha 2movie song pathivu pannungal parppom
நண்பரே...இந்த தளத்தில் என் நீண்ட கால சேமிப்பில் உள்ள படங்களின் பாடல்களை மட்டுமே பதிவிட்டு வருகிறேன். இன்னும் என் தேடுதல் முடிவில்லாமல் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. நான் யாரிடமும் சவால் விடவும் இல்லை, எந்த ஒரு சவாலையும் ஏற்றுக்கொள்வதாகவும் இல்லை. என் தேடுதலில் நீங்கள் கேட்கும் படத்தின் பாடல்கள் கிடைத்தால், அதுவும் 70 - 90களின் படங்களாக இருந்தால் கண்டிப்பாக பதிவேற்றுவேன். நன்றி.
Deletewell said sir
Deleteஉங்கள் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி ரூபன்.
Delete