படம்: மனம் மாறாத மல்லிகை
இசை: R.ராமானுஜம்
பாடல்-1: பல்லவி நான் பாட
பின்னணி: வாணிஜெயராம்
https://www.mediafire.com/file/hgw2628fz2jnier/MANAM_MAARAATHA_MALLIGAI_-_Pallavi_Naan_Paada%2528R.RAMANUJAM%25291981.mp3/file
பாடல்-2: பூந்தென்றல் காற்றாக
பின்னணி: மலேஷியா சாரங்கபாணி & P .சுசீலா
https://www.mediafire.com/file/tsnprljymlsj6kh/MANAM_MAARAATHA_MALLIGAI_-_Poonthendral_Kaatraaga%2528R.RAMANUJAM%25291981.mp3/file
M.K.SWAMINATHAN KEELAVELI நீண்ட நாட்களாக தேடிய பாடல் பூந்தெ ன்றல் காற்றாக நன்றி
ReplyDelete2படல் சூப்பர் நன்றி இன்னும் நீதி பாடல்கள் பதிவு ப்ளீஸ்
ReplyDeleteயார் ஜம்புலிங்கம் படத்தில் ஈஸ்வரியம்மா பாடிய பாடல் கிடைக்குமா சார்
ReplyDeleteநன்று. மிக நன்று. படம் வெளி வந்த ஆண்டும் குறிப்பிடலாம்.படத்தின் பெயரில் ஒரு தேடுதல் உத்தி (search option on film name) இருந்தால் இன்னும் சிறப்பு. பட்
ReplyDeleteநன்று. மிக நன்று. படம் வெளி வந்த ஆண்டும் குறிப்பிடலாம்.படத்தின் பெயரில் ஒரு தேடுதல் உத்தி (search option on film name) இருந்தால் இன்னும் சிறப்பு.
ReplyDeleteஉங்கள் முதல் பதிவு வரை பார்த்து விட்டேன்.
மிக்க நன்றி நண்பரே.
Deleteபாடல்கள் பதிவு பன்னுங்க ப்ளீஸ்
ReplyDeleteசில பல காரணங்களால் கொஞ்ச நாட்களாக வர முடியவில்லை. இனிமேல், நேரம் கிடைக்கும்போது, வருகிறேன்..தொடர்ந்தும் தருகிறேன். உங்கள் அன்புக்கு நன்றிகள்.
Delete