Saturday, 30 October 2021

புதுசா பூத்த ரோசா (பூக்களே உனக்காக)

படம்: புதுசா பூத்த ரோசா (பூக்களே உனக்காக)
இசை: S.A.ராஜ்குமார்
 
பாடல்-1: குயிலே குயிலே காதல் குயிலே
பின்னணி: மனோ & மின்மினி

பாடல்-2: மல காத்த மாரியம்மா
பின்னணி: P.சுசீலா
 
 
பாடல்-3: மன்மதரே..மன்மதரே..
பின்னணி: மனோ & மின்மினி
 
 
பாடல்-4: என்னமோ நடக்குது மர்மமா
பின்னணி: S.A.ராஜ்குமார்
 
 
பாடல்-5: மாப்பிள்ளே..மாப்பிள்ளே ஒரு
பின்னணி: ஸ்வர்ணலதா குழுவினர்
 
 
 
 

5 comments:

  1. இந்த படத்தில் மொத்தத்தில் 5 பாடல்கள், ரோஜாக்கள் உனக்காக,பூக்களே உனக்காக என பல பரிணாம பெயரில் வந்து பிறகு கடைசியாக புதுசா பூத்த ரோஜா எனும் பெயரில் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லுவது சரிதான் நண்பரே. "பூக்களே உனக்காக" என்ற பெயரிலும் இந்த படத்தின் பாடல்கள் முதலில் வந்தது. விடுபட்ட அந்த 2 பாடல்களும் என்னிடம் இருக்கிறது. இணைத்துவிடுகிறேன். "ரோஜாக்கள் உனக்காக" வேறு படம். அந்த படத்தின் பாடல்களை முன்பே கொடுத்துள்ளேன். நன்றி.

      Delete
    2. விஜய் ஆடியோ கேசட்டில் இதே பாடல்கள் "ரோஜாக்கள் உனக்காக" எனும் பெயரில் 6/1996 ல் வந்தது

      Delete
  2. 'Rojakkal Unakkaga' is a different movie. Music was Manoj Bhatnagar for that movie.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை. "ரோஜாக்கள் உனக்காக" படத்தின் பாடல்களை ஏற்கனவே இந்த தலத்தில் கொடுத்துள்ளேன். நன்றி நண்பரே.

      Delete