Friday 17 July 2020

கௌரி மனோகரி

படம்: கௌரி மனோகரி
இசை: இனியவன்

பாடல்-1: அருவி கூட ஜதி இல்லாமல்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & S.P.பாலசுப்ரமணியம்
https://www.4shared.com/mp3/XO6p5D4fiq/GOWRI_MANOHARI_-_Aruvi_Kooda_J.html

பாடல்-2: என் பல்லவி..சரணமா? நியாயமா?
பின்னணி: S.ஜானகி
https://www.4shared.com/mp3/ppqqyMOnea/GOWRI_MANOHARI_-_En_Pallavi_IN.html

பாடல்-3: பார்த்த பார்வையில் என் உள்ளம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி குழுவினர்
https://www.4shared.com/mp3/fUbNMtoHea/GOWRI_MANOHARI_-_Paartha_Paarv.html

பாடல்-4: சங்கீத ஞானமும்
பின்னணி: S.ஜானகி
https://www.4shared.com/mp3/bxIwTl6Iea/GOWRI_MANOHARI_-_Sangeetha_Gny.html

பாடல்-5: வெட்கப்படுது..வெட்கப்படுது...
பின்னணி: S.ஜானகி குழுவினர்
https://www.4shared.com/mp3/eqBQ6fpgea/GOWRI_MANOHARI_-_Vetkkapaduthu.html



 

12 comments:

  1. பாடல்கள் அனைத்தும் அருமை ... இப்படிக்கு காதல் படத்தின் பாடல்கள் பதிவிட முடியுமா.. படம் வெளிவந்த ஆண்டு தெரிய வில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டதிற்கு நன்றிகள் ரூபன். "இப்படிக்கு காதல்", இந்த படம் 2000 ஆண்டு இறுதியில் வந்த படம் என்று நினைக்கிறேன். தேடிப்பார்க்கிறேன்...அப்படியே கிடைத்தாலும், இங்கே பதிவிட முடியாது நண்பரே. இங்கே 70லிருந்து 90 இறுதிவரை வந்த படங்களின் பாடல்கள் மட்டுமே பதிவிடப்படும்.

      Delete
    2. நன்றி நண்பரே.. பாடல்கள்
      கிடைத்தால் தயவு செய்து என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். rsskjj@gmail.com.
      thank you so much..

      Delete
  2. மானே கலை மானே சொந்தவாசகம்தான் என் பாட்டு.... பாடல் பதிவிடுங்க சார் படத்தோட பெயர் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. படத்தின் பெயர் தெரிந்தால் இன்னும் சுலபமாக இருக்கும். இருந்தாலும் தேடிப்பார்த்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.

      Delete
  3. தொண்டன் படம் பாடல்கள் பதிவிடுங்க ப்ளீஸ் நான் விரும்புற படத்தின் பாடல்கள் பதிவிடவில்லை

    ReplyDelete
    Replies
    1. நண்பரே..உங்கள் பின்னூட்டங்களுக்கு பலமுறை பதில் சொல்லி இருக்கிறேன். என் பதில்களை நீங்கள் பார்ப்பதில்லையோ?. முதலில் நீங்கள் ஏதும் பின்னூட்டம் இட்டால், அதற்கு பதில் வந்து உள்ளதா என்று பாருங்கள். மீண்டும் சொல்கிறேன்...இந்த தளத்தில் "பின்தொடர்பவர்கள்"(Followers) பட்டியலில் இணைந்துள்ள நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு மட்டுமே பதிலும், அவர்கள் விருப்ப விண்ணப்பங்களுக்கு முன்னுரிமையும் கொடுக்கப்படும். உங்களுக்கு பலமுறை Followers பகுதியில் இணைந்துக்கொள்ள கேட்டுள்ளேன். இதுவரை உங்களை இங்கு இணைத்துக்கொள்ளவில்லை. இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      Delete
  4. பார்த்த பார்வையில் என் உள்ளம் பாடல் மிகவும் பிடித்த பாடல் 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாண்டி. உண்மைதான்...இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே இனிமைதான். எனக்கு "அருவி கூட ஜதி இல்லாமல்" பாடல் மிக விருப்ப பாடல்.

      Delete
    2. பார்த்த பார்வையில் எனும் பாடல் பார்த்த பார்வையில் எனும் படத்திலும் உள்ளது இதில் எது உண்மை அண்ணா?

      Delete
  5. மானே கலைமானே சொந்த வாசகந்தான் என் பாட்டு இந்த பாடல் இடபெற்ற படம் பிரியதர்ஷினி மற்றும் அடுத்த நண்பா பார்த்த பார்வையில் என் இந்த பாடல் நெஞ்சங்கள் பிரிவதில்லை படத்தின் பெயரை மாற்றிதான் பார்த்த பார்வையில் என்று வந்துள்ளது

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete