Wednesday 15 January 2020

ஆசைகள்

படம்: ஆசைகள்
இசை: சங்கர்-கணேஷ்



பாடல்-1: தெய்வம் நீயே உந்தன் திருக்கோவில்
பின்னணி: வாணி ஜெயராம்
http://www.mediafire.com/file/sl5sp6gt26ao66l/AASAIGAL_-_Deivam_Neeye_Unthan%2528SG%25291982.mp3/file



பாடல்-2: தேவி நீயே உந்தன் திருக்கோவில்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
http://www.mediafire.com/file/0snkcbq01cq763d/AASAIGAL_-_Devi_Neeye_Unthan%2528SG%25291982.mp3/file



பாடல்-3: எலந்தங்கொட்டை..லவங்கப்பட்டை
பின்னணி: மலேசியா வாசுதேவன், பொன்னுசாமி & L.R.அஞ்சலி
http://www.mediafire.com/file/4ouov318tkvdsfo/AASAIGAL_-_Elanthangottai%2528MV%252CSVPONNUSAMI%252CLRA-SG%25291982.mp3/file



பாடல்-4: எவன் கெட்டுப்போனா என்ன
பின்னணி: மலேசியா வாசுதேவன் & L.R.அஞ்சலி
http://www.mediafire.com/file/wl8886zp94tyvha/AASAIGAL_-_Evan_Kettuponaal_Enna%2528SG%25291982.mp3/file





7 comments:

  1. நன்றி சார், ஆசைகள் திரைப்படம் வெளிவராத படம். இந்த படத்தின் பாடல்களை 1991 வெளியான ஐம்பதிலும் ஆசை வரும் படத்தில் பயப்படுத்தியுள்ளார்களா?

    ReplyDelete
    Replies
    1. தேவி நீயே பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது

      Delete
  2. உங்கள் பின்னூட்டதிற்கு நன்றிகள் நண்பரே. "ஆசைகள்" வெளிவராத படமா? இது எனக்கு புதிய தகவல். மேலும்.."ஐம்பதிலும் ஆசை வரும்" படத்தின் பாடல்கள் கிடைக்கிறதா என்று தேடுகிறேன்.

    நண்பரே...உங்களை இந்த பக்கத்தில் பின்தொடர்பவராக(Follower) இணைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  3. ஆமாம். பிலிம் நியூஸ் ஆனந்தன் புத்தகத்தில் (ரிலீஸ் ஆனா படத்தின் தகவல் மட்டும் இருக்கும்) இந்த படம் பற்றிய தகவல் இல்லை.

    ReplyDelete
  4. இங்கு வெளிவராத பல திரைப்படங்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன நண்பர்களே. இது ஒரு அறிய தொகுப்பு.

    ReplyDelete